" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் குடிபோதையில் மனைவியுடன் தகராறு கணவன் உயிரிழப்பு மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்
திருவண்ணாமலை அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்த மணிகண்டன் தீபா தம்பதியினர் மணிகண்டன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார் இவர் மதுவுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது மணிகண்டன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் பணம் கொடுக்கல்-வாங்கலில் விஷயமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் மனைவி தீபாவுக்கும் மணிகண்டன் இருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தீபா தீ குளித்துள்ளார் கணவர் மணிகண்டன் மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் மணிகண்டன் மீதும் தீப்பற்றியது இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் படுகாயமடைந்த தீபாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் 26/02/20 மணிகண்டனுக்கு இரு குழந்தைகள் உள்ளது மகன் கமலேஷ் 7 வயது பூஜா 3 வயது குறிப்பிடத்தக்கது
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />