" alt="" aria-hidden="true" />
அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது
அம்பாசமுத்திரம் வட்டம். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 8 மணி அளவில்: மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெஜெயலலிதா அவர்களது 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் முருகையா பாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்
நகரச் செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
மற்றும் இந்நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் மேலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100% வெற்றி வாய்ப்பை விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என தெரிவித்தனர்