திருவண்ணாமலையில் ஜெ ஜெயலலிதா 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

" alt="" aria-hidden="true" />

திருவண்ணாமலையில் ஜெ ஜெயலலிதா 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

திருவண்ணாமலையில் அங்காளம்மன் கோவில் முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் .முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ;

" alt="" aria-hidden="true" />

மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் பவன்குமார்.முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன்
கழக முன்னோடிகள் கலந்துகொண்டு அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவை சிறப்பித்தனர்..